பேச்சு:இந்தியப் பிரதமர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசன், சிறப்பான தொகுப்பு. இதன் தலைப்பை இந்தியப் பிரதமர்களின் பட்டியல் என்று மாற்றிவிடலாமா?--Kanags 23:14, 14 ஏப்ரல் 2007 (UTC)

இப்போது இருப்பது போலவே இருக்கட்டும்.--Kanags 23:23, 14 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி, இந்த கட்டுரையில் இந்தியப் பிரதமர்களின் பட்டியல் மட்டுமல்லாது அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் பொன்றவற்றை இணைக்க இருப்பதால், இந்தத் தலைப்பை மாற்றவேண்டாம். இதன் ஆங்கில கட்டுரையை பார்க்கவும்[1] --அரசன் 23:25, 14 ஏப்ரல் 2007 (UTC)

சிறப்புக்கட்டுரை[தொகு]

தயவுசெய்து இக்கட்டுரையில் எங்கேனும் பிழை இருப்பின் திருத்தவும் அல்லது சுட்டிக்காட்டவும். இக்கட்டுரையை சிறப்புக்கட்டுரையாக்க முயல்கிறேன். உதவுங்கள் நன்றி. அரசன் 20:50, 17 ஏப்ரல் 2007 (UTC)

பாராட்டுக்கள்! கட்டுரை மிக நன்றாக வளர்ந்து இருக்கிறது.--Sivakumar \பேச்சு 21:01, 17 ஏப்ரல் 2007 (UTC)
நல்ல கட்டுரை. --Natkeeran 00:45, 19 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி, இக்கட்டுரையை ஏன் விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக நியமிக்க அல்லது அறிவிக்கக்கூடாது ?. குறையேதும் இருப்பின் சுட்டிக்காட்டவும் அல்லது திருத்தவும். அரசன் 18:52, 19 ஏப்ரல் 2007 (UTC)

செய்ய வேண்டியவை[தொகு]

1. அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

இந்தப் பகுதியுலுள்ள புள்ளடியில் உள்ளவை மிக முக்கியமானவையாகும் இவை விரிவு படுத்தப்பட வேண்டும்.

2.பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்: இது இந்தியப் பிரதமர்களின் பட்டியல் என்ற தலைப்போடு இணைக்கப்பட வேண்டும்.


3.தேர்தல் முறை தெளிவாக விளக்கப்பட வேண்டும்.


4. முதல் பத்தி தெளிவாக இல்லை. இது தெளிவான வரையரையக் கொண்டிருக்க வேண்டும்.

--டெரன்ஸ் \பேச்சு 02:52, 20 ஏப்ரல் 2007 (UTC)

பிரதமருக்கான தகுதி[தொகு]

'பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதத்திற்க்குள் மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்' - இது தவறு, பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். -- குறும்பன் 01:42, 12 பெப்ரவரி 2008 (UTC)

குறும்பன், குறிப்பிற்கு நன்றி. மேற்கோள் சேர்த்திருக்கிறேன். --சிவகுமார் \பேச்சு 13:10, 12 பெப்ரவரி 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இந்தியப்_பிரதமர்&oldid=2681652" இலிருந்து மீள்விக்கப்பட்டது