பேச்சு:இந்தியப் பஞ்சாபில் அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

தலைப்பு இந்தியப் பஞ்சாபில் அரசியல் என்றிருத்தல் பொருத்தமாக இருக்கும். தற்போதைய தலைப்பு இந்தியாவில் பஞ்சாபு குறித்த அரசியல் என்று பொருள் தருகின்றது. ஆங்கிலத்தில் Punjab (India) என்று வருமிடங்களில் இந்தியப் பஞ்சாபு என வருதல் சிறப்பு. பகுப்புக்களுக்கும் கூட..--மணியன் (பேச்சு) 12:24, 23 சூலை 2016 (UTC)