பேச்சு:இடையுயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.// என்று உள்ளதே. http://www.tamilvu.org/courses/degree/d041/d0414/html/d0414114.htm மற்றும் http://www.tamilvu.org/courses/degree/d041/d0411/html/d0411114.htm போன்ற பக்கத்தில் முன், பின் இடை உயிர் ஒலிகள் (Front-Mid Vowels) உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தாருங்கள்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:07, 27 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடையுயிர்&oldid=1410765" இருந்து மீள்விக்கப்பட்டது