பேச்சு:ஆளுநர் கே. கே. ஷா. நினைவுப் பரிசுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆளுநர் கே கே ஷா அ வர்களின் நினைவுப் பரிசுகள் யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டன? என்பது போன்ற விளக்கம் எதுவும் தரப்படாமல் உள்ளது. இதை நீக்கப் பரிந்துரை செய்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:36, 30 மார்ச் 2012 (UTC) கலை மாமணி விருதுகச்ளை யார்

வழங்கினார்களோ அவர்கள்தான் தாஙகள் கேட்டவற்றிற்கானவற்றையும் வழங்கிள்ளாகள்/.

மேலும்,ரூபாய் ஆயிரத்துடன் பொற்கிழி பரிசு, 13 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரூபாய்5000/- ம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரூபாய் 10000/-ம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறப்புப் பரிசும் கேடயங்களும் 23 நாடக அமைப்புக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

முன்னாள் ஆளுநர் மேதகு கே.கே. ஷா அவர்களின் பெயரால் சுழற் கேடயமும் நினைவுப் பரிசும் 15 நாடக அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மறந்தும் மறையாத கலை மேதைகளின் திருவுருவப் படங்கள் பட்டியலும் உள்ளன.

இய்ன்றவரை உள்ளது உள்ளபடி படம் மற்றும் சிறு குறிப்புக்களுடன் தொகுக்கும் முயற்சியில் புன்னகை வெல்ஃபெர் பவுண்டேசன் குழுவினர் தாங்கள் மேற்கொண்ட

கல்விப் பணியுடன், விக்கிபீடியாவுக்கான தமிழ்ப் ப்ணிக்காகவும் முழு மூச்சுடன் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் இயங்குவதாலும், தற்போதையத்

தலவைர் திரு. தேவா ஒத்துழைப்புத் தருவதாலும் எங்கள் பணி விரைவில் எளிதில் நிறைவு பெறும் எனவே, இந்தப் பகுதிப் பொறுப்பை எங்களிடம் விட்டு விட்டு

அன்பர்கள் அனைவரும் வேறு பணிகளை மேற்கொண்டு தமிழ் விக்கி பீடியாவைச் செழுமைப் படுத்திட வேண்டுகின்றோம்.

நன்றியுடனும், வணக்கத்துடனும், சீராசை சேதுபாலா. . .(பயனர் பேச்சு:Rssairam)