பேச்சு:ஆரிசின் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Origin = ஆரிசின்? --~AntanO4task (பேச்சு) 11:41, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் Origin of species என்பதை ஆரிஜின்.. என்றே ஒலிப்பர். இலங்கையில் ஓரிஜின் என்பர். இடவழக்கு ஒலிப்பில் மாறுபடுவது இயல்பு தான். தமிழ்நாட்டில் Advocate என்பதை வக்கீல் என்பர்; இலங்கையில் 'சட்டதிறனி' என்பர் என்றே எண்ணுகிறேன். தமிழ் இணையப்பக்கங்கள் பன்முகத்தன்மையுடன் இருப்பது நல்லது. உழவன் (உரை) 02:20, 22 சனவரி 2024 (UTC)[பதிலளி]

//தமிழ்நாட்டில் Advocate என்பதை வக்கீல் என்பர்; இலங்கையில் 'சட்டதிறனி' என்பர் என்றே எண்ணுகிறேன்.// தொடர்பில்லாத விளக்கம்! en-us-origin.ogg --~AntanO4task (பேச்சு) 12:36, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]