பேச்சு:அ. முத்துலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. முத்துலிங்கம் அவர்கள் தன்னை ஒரு தமிழ் எழுத்தாளராகவே கருதுவதால் தனியே ஈழத்து எழுத்தளர்கள் என்னும் வகைக்குள் மட்டும் அவரைப் பற்றிய கட்டுரையை இடுவது பொருத்தமன்று. ஆகையால் எழுத்தாளர்கள் என்ற பகுப்பையும் சேர்த்துள்ளேன். --கோபி 18:03, 11 ஜூன் 2006 (UTC)