பேச்சு:அ. கு. அந்தோனி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by பிரயாணி in topic பெயர் மாற்ற கோரிக்கை
Untitled
[தொகு]மலையாளத்தில் இவர் பெயரை அந்தோணி என்கிறார்களா ஆன்டனி என்கிறார்களா?--ரவி 19:34, 14 ஆகஸ்ட் 2008 (UTC) ആന്റ്റണി I believe that's equivalent to ஆன்ட்டணி Werklorum 23:50, 15 ஆகஸ்ட் 2008 (UTC)
பெயர் மாற்ற கோரிக்கை
[தொகு]தமிழ்நாட்டில் இவரை அந்தோனி என்று தான் அனைத்து செய்திகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூறியுள்ளனர். எனவே அ. கு. ஆன்டனி என்பதை அ. கு. அந்தோனி என்று மாற்றினால், கட்டுரை அனைவராலும் படிக்கப்பட வாய்ப்புண்டு பிரயாணி (பேச்சு) 04:43, 27 அக்டோபர் 2023 (UTC)