பேச்சு:அவிட்டத்தூர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தப் பயனர் subramachandran தொடர்ந்து பிழையான,உள்ளிணைப்புகள் கொடுக்காத கேரளம் தொடர்பான ஆங்கில விக்கி கட்டுரைகளின் கூகுள் தமிழாக்கத்தைப் பதிந்து வருகிறார்.உரையாடல் பக்கத்திலும் கலந்துரையாடுவதில்லை. கூகுளின் குழுவிலும் இல்லை என எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பக்கங்களில் தொகுப்பது குறித்த வழிகாட்டல்களை படித்து புரிந்து செயல்பட வேண்டுகிறேன்.--மணியன் 00:09, 27 மார்ச் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அவிட்டத்தூர்&oldid=499927" இலிருந்து மீள்விக்கப்பட்டது