பேச்சு:அழகி (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிப்பெயர்ப்பை குறித்து இவ்வளவு விரிவாக எழுத வேண்டாம் தேவையற்றது. சுருக்கமாக முரசு அஞ்சல் விசைப்பலகையை ஒட்டி உள்ளது என கூறினால் போதுமானது. சாதாரண அஞ்சல்/ஆங்கில விசையியல் இருந்து வேறுபட்டதை மட்டும் (sri, shri, Mr போன்றியவையை) மட்டும் கூறினால் போதுமானது. βινόδ  வினோத் 15:54, 29 பெப்ரவரி 2008 (UTC)

விநோத், இக்கட்டுரையை சரியான தலைப்புக்கு வழிமாற்றியதை மட்டுமே நான் செய்தேன். கட்டுரை அடிப்படையில் விக்கி நடையிலேயே எழுதப்படவில்லை. --மு.மயூரன் 16:01, 29 பெப்ரவரி 2008 (UTC)