பேச்சு:அளபெடை
Appearance
சொடுக்கினால் பெறக்கூடிய விளக்கங்கள் இங்குச் சேர்க்கப்பட்டுள்ளன. நீக்குமாறு நிர்வாகப் பெருமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 06:47, 28 ஏப்ரல் 2013 (UTC)
- குளாஅம்பல் - குளம் ஆம்பல் என்னும் சொற்கள் இணைந்த குளாம்பல் என்னும் புணர்மொழியில் தோன்றிய இன்னிசை அளபெடை - மராடி - மராஅடி என்பதும் அது.
- பேரூர்கிழாஅன் - கிழவன் < கிழவு என்னும் சொல்லில் தோன்றிய இன்னிசை
இவை சிக்கலான மரபளடைகள். இப்படி விரிக்கின் முன்னோர் இலக்கண மரபிலிருந்து பல விரியும். இவை ஆராய்ச்சி. எனவே கட்டுரைப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுப் பேச்சுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. --Sengai Podhuvan (பேச்சு) 00:27, 17 ஏப்ரல் 2014 (UTC)
Start a discussion about அளபெடை
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அளபெடை.