பேச்சு:அரிகேசரி
தலைப்பு மாற்றம்[தொகு]
இப்பக்கம் 63 நாயன்மாருள் ஒருவரான நின்றசீர்நெடுமாறனைப் பற்றியது. அரிகேசரி என்பது பாண்டியர்களின் பொதுவான பட்டங்களுள் ஒன்று. இவருக்கும் அரிகேசரி பட்டம் இருந்துள்ளது. ஆனால் இவர் மட்டுமே அரிகேசரி அல்லர். எனவே பக்கத்தின் பெயரை நின்றசீர்நெடுமாறன் நாயனார் என்று மாற்றுமாறு கோருகிறேன். பார்க்க: 1 2 -CXPathi (பேச்சு) 17:32, 9 மே 2022 (UTC)