பேச்சு:அரசு நிலம்
Appearance
இது அரசு நிலம் என மாற்றப்பட வேன்டும். கிரௌன் லாந்து என்பது சரியான பெயர் அன்று. பொதுநல்வாய நாடுகள் சிலவற்றில் அப்படி அழைக்கப்பட்டாலும் எல்லா நாடுகளில் அல்ல. மேலும் கிரௌன் லாண்டு என்பது ஆங்கிலத்தில், பிறமொழிகளில் அப்படி இல்லை.--செல்வா (பேச்சு) 17:17, 11 சூன் 2013 (UTC)