அரசு நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளின் படி ஒரு அரசரால் ஆளப்படகூடிய அல்லது ஆளப்பட்ட பகுதி முடியாட்சி பகுதி (கிரௌன் லேன்ட்) எனப்படும். வேறுவார்த்தைகளில் இதை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களையும் குறிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_நிலம்&oldid=3945845" இலிருந்து மீள்விக்கப்பட்டது