பேச்சு:அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை
Appearance
அணைத்துலகக் கணித அறிஞர் பேரவை - அனைத்துலக என்பது தவறுதலாக அணைத்துலக எனத் தட்டச்சிடப்பட்டுள்ளதென நினைக்கிறேன். வல்லுநர்கள் தயவுசெய்து பிழையைச் சரிசெய்க. --கலைமகன் பைரூஸ் 15:54, 8 நவம்பர் 2011 (UTC)
நல்ல கட்டுரை
[தொகு]- மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். ஒரு சில திருத்தங்கள் செய்துள்ளேன். Georg Cantor என்பவரின் பெயர் ɡeˈɔʁk ˈkantɔʁ] (கியொர்க்கு கான்டொர் என்று இருக்க வேண்டும், சிறிது மாற்றி கியார்கு கான்ட்டர் என்று எழுதுகிறோம். உள்ளிணைப்பும் தந்துள்ளேன்)
- தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. எனவே தகக் உயிரொலி இட்டு மாற்றியிருக்கின்றேன்.
- Zurich என்பது ஜூரிச் அல்ல சூரிஃக்கு அல்லது சூரிச்சு. சூரிச் என்று மாற்றியிருக்கின்றேன். சூரிச்சு என்று முடியவேண்டும் என்பது பொதுவாக நன்கு அறிந்த ஒழுக்கம். சூரிச்சு என்றே மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.
- இடாய்ச்சு (செருமன்) மொழிப் பெயராயின் ei என்று வந்தால் ஐ என்றும், ie என்று வந்தால் ஈ என்றும் ஒலிப்பு வரும். எனவே Klein என்னும் பெயரைக் கிளைன் என்று மாற்றியிருக்கின்றேன். அதே போல Heidelberg என்பதை ஃகைடல்பெர்(க்)கு எனல் வேண்டும். தமிழ்முறைப்படி ஐடல்பெர்கு என்று மாற்றலாம்.
- சில எழுத்துப்பிழைகளைத் திருத்தியுள்ளேன். இன்னும் சில உ தி
--செல்வா 19:51, 24 பெப்ரவரி 2012 (UTC)