பேச்சு:அனல் காற்று (திரைப்படம்)
Appearance
இது ஏன் மீட்டுக்கப்பட்டது என்று தெரியவில்லை. கட்டுரை வடிவில் இல்லை. விளம்பரம் போல் இடப்பட்டுள்ளது. இப் பயனர் கட்டுரையை வேறு யாராவது எழுத வேண்டும் என்று எதிர் பாக்கிறாரா? --Natkeeran 03:14, 19 மே 2010 (UTC)
- விளம்பரம் என கருத இயலாது. இப்பயனர் இதே போல் பல திரைப்படங்களின் தகவல்களை இட்டு வருகிறார். அவருக்கு கலைக்களஞ்சிய நடை புரியவில்லை என்று நினைக்கிறேன். --ரவி 07:12, 19 மே 2010 (UTC)