அனல் காற்று (திரைப்படம்)
Appearance
அனல் காற்று | |
---|---|
இயக்கம் | கோமல் சுவாமிநாதன் |
தயாரிப்பு | ஜி. ராமமூர்த்தி |
கதை | கோமல் சுவாமிநாதன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜேஷ் வனிதா டெல்லி கணேஷ் விஜயன் ராஜ்மதன் வாத்தியார் ராமன் லலிதா சுபசேகர் |
வெளியீடு | 1983 |
மொழி | தமிழ் |
அனல் காற்று 1983 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் கோமல் சுவாமிநாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]
இளையபாரதியின் பாடல்களுக்கு சங்கர், கணேஷ் இசையமைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ashok Kumar, S. R. (5 August 2010). "Grill Mill: Poovilangu Mohan". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210829193936/https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-Poovilangu-Mohan/article16120800.ece.
- ↑ Manian, Aranthai (2020). Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1979.
- ↑ அரவிந் (April 2018). "கோமல் சுவாமிநாதன்". Thendral. Archived from the original on 18 April 2022. பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.