பேச்சு:அங்காளப்பட்டு செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\இக்கோயிலில் செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் சன்னதி உள்ளது.\\ "இக்கோயிலில் செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் சன்னதிகள் உள்ளன." என்று இருக்க வேண்டும். \\இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\\ "இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது." என இருக்கவேண்டும். -- மயூரநாதன் (பேச்சு) 12:47, 18 மார்ச் 2017 (UTC)

அங்காளப்பட்டு செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.