பேச்சு:அகத்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் அகத்தியம் என்கிற முதல் தலைப்பில் அகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர் என உள்ளதே.. சரியா? பிந்தியவர் என்றால் காலத்தால் பின்தங்கியவர் என்றுதான் பொருள் என நினைக்கிறேன். அப்படியானால் அகத்தியர் தொல்காப்பியருக்கு பின் வந்தவர் என்றாகிறது. சரியா? கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:43, 9 மார்ச் 2013 (UTC)

இந்த நூல் அப்படித்தான்.
தொடர்பில்லாத சங்க இலக்கியப் படிமம் நீக்கப்பட்டுள்ளளது. --Sengai Podhuvan (பேச்சு) 22:49, 24 சனவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகத்தியம்&oldid=1605799" இருந்து மீள்விக்கப்பட்டது