பேச்சு:அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

comission என்பதற்கு தமிழ்நாட்டில் ஆணையம் என்பர். வழக்கில் உள்ள நல்ல தமிழ்ச்சொல்லான இதை பயன்படுத்தலாமே--ரவி 12:55, 2 ஜூலை 2006 (UTC)

உமாபதி, கோபி இதன் தலைப்பை "அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்" என பெயர் மாற்றம் செய்யலாமா? ஸ்தானம் என்றால் இடம். ஸ்தானியம் என்றால் கமிழ்சன் (அதாங்க கமிஷன் :) ) என்று பொருளா? --செல்வா 15:08, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
செல்வா நீங்கள் கூறியது கூடுதல் தமிழ் கூடுதல் பொருத்தமாக இருக்கின்றது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்பதை இங்கே பயன்படுத்துகின்றார்கள் என்றுதான் ஞாபகாம். மாற்றுவது நல்லதென்றே படுவதால் மாற்றிவிடுகின்றேன். --Umapathy (உமாபதி) 15:52, 13 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]