பேசெல் பல்கலைக்கழகம்
தோற்றம்
| Universität Basel | |
பேசல் பழைய பல்கலைக்கழகம் | |
| இலத்தீன்: Universitas Basiliensis | |
| வகை | பொது |
|---|---|
| உருவாக்கம் | 1460 |
| மாணவர்கள் | 11360 |
| அமைவிடம் | பேசெல் , Basel-City , சுவிச்சர்லாந்து 47°33′31″N 7°35′01″E / 47.55858°N 7.58360°E |
| இணையதளம் | www.unibas.ch |
பேசெல் பல்கலைக்கழகம் (University of Basel) சுவிச்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ளது. அந்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1460 இல் நிறுவப்பட்ட இது சுவிச்சர்லாந்து நாட்டின் பழமையான பல்கலைக்கழகமாக உள்ளது.