உள்ளடக்கத்துக்குச் செல்

பேகம் சித்திகா கித்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேகம் சித்திக்கா கித்வாய்
Begam Siddiqa Kidwai
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
25 நவம்பர் 1956 – 02 ஏப்ரல் 1964
முன்னையவர்ஒங்கர்நாத்து
பின்னவர்அகமது அலி மிர்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மார்ச்சு 1914
தில்லி
இறப்பு18 ஆகத்து 1964 ( 50 வயது)
தில்லி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சபீக் உர் இரகுமான் கித்வாய்
பிள்ளைகள்3 மகன்கள் மற்றும் 1 மகள் (சாதிக் உர் இரகுமான உட்பட)

பேகம் சித்திகா கித்வாய் (Begum Siddiqa Kidwai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1914 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை தில்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் தேதியன்று இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2] [3] [4] [5]

அன்வர் உர் ரகுமான் கித்வாய் மற்றும் வாசித்து உன் நிசா கித்வாய் ஆகியோருக்கு மகளாக இந்தியாவின் தில்லி நகரத்தில் பேகம் சித்திக்கா கித்வாய் பிறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தில்லியின் கல்வி அமைச்சராக இருந்த சபிக் உர் ரகுமான் கித்வாய் என்பவரை இவர் மணந்து கொண்டார். [6] [7] இவர்களுக்கு சாதிக்-உர்-ரகுமான் கித்வாய் [8] மற்றும் ஒரு மகள் உட்பட 3 மகன்கள் இருந்தனர். [9] [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tales from 20th century 'path-breaking' Muslim women on view". Newsd.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  2. Admin (2021-06-24). "Contribution of Muslim Women to Educational Institutions: The Case of Khwateen-E-Awwal of Jamia Millia Islamia". Centre for Study of Society and Secularism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  3. "Begam Siddiqa Kidwai" (PDF). cms.rajyasabha.nic.in.
  4. "Paying Tribute to Pathbreaking, and Forgotten, Muslim Women from the 20th Century". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  5. "Rajya Sabha Official Debates: Browsing RSdebate". rsdebate.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  6. "दिल्ली चुनाव फ्लैश बैकः 39 सीटें जीतकर कांग्रेस सबसे बड़े दल की रूप में उभरी थी". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  7. Qadri, Syed Rahmat Kareem (11 May 2023). "बुर्के में रहकर भी राज्य सभा पहुंची थी शफीकुर रहमान किदवई की पत्नी". BiharBandhu.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  8. "जामिया के 101वें स्थापना दिवस पर प्रदर्शनी और पुस्तकों का विमोचन". www.navodayatimes.in (in hindi). 2021-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. Hasan, Mushirul (2007-11-29). "7 In the Shadow of Partition" (in en). From Pluralism to Separatism: Qasbas in Colonial Awadh: 245–278. doi:10.1093/acprof:oso/9780195693232.003.0007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-569323-2. https://academic.oup.com/book/27794/chapter/198054327. 
  10. IANS (2018-05-29). "Beyond purdah: 20th century Muslim women who broke societal barriers". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_சித்திகா_கித்வாய்&oldid=3786786" இலிருந்து மீள்விக்கப்பட்டது