பேகம்பேட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேகம்பேட்டை தொடருந்து நிலையம், இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ளது. அமீர்ப்பேட்டை, கிரீன்லேண்ட்ஸ், சோமாஜிகுடா போன்ற பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இந்த வழியாக செல்லும் வண்டிகள்:

அதிவிரைவுவண்டிகள்[தொகு]

 • 12025/26 சிகிந்தராபாத் - புனே சதாப்தி விரைவுவண்டி
 • 12591/92 கோரக்பூர் - பெங்களூர் சிட்டி விரைவுவண்டி
 • 12701/02 ஐதராபாத் - மும்பை சிஎஸ்‌டி உசேன் சாகர் விரைவுவண்டி
 • 12735/36 சிகிந்த்ராபாத் - யஸ்வந்தபூர் கரீப் ரத் விரைவுவண்டி
 • 12747/48 விகாராபாத் - குண்டூர் பல்நாடு விரைவுவண்டி

விரைவுவண்டிகள்[தொகு]

 • 11019/20 புவனேஸ்வர் - மும்பை சிஎஸ்‌டி கோணார்க் விரைவுவண்டி
 • 17001/02 சிகந்தராபாத்- சீரடி விரைவுவண்டி
 • 17003/04 ஐதராபாத் - கோல்ஹாபூர் விரைவுவண்டி
 • 17009/10 ஐதராபாத் - பீதர் இண்டர்சிட்டி விரைவுவண்டி
 • 17013/14 ஐதராபாத் - புனே விரைவுவண்டி
 • 17017/18 ராஜ்‌கோட் சிகிந்தராபாத் விரைவுவண்டி
 • 17031/32 ஐதராபாத் - மும்பை சிஎஸ்‌டி விரைவுவண்டி
 • 17205/06 காக்கிநாடா - சீரடி விரைவுவண்டி
 • 17207/08 விஜயவாடா - சிரடி விரைவுவண்டி
 • 17429/30 ஐதராபாத் - திருப்பதி ராயலசீமா விரைவுவண்டி
 • 19201/02 சிகந்தராபாத் - போர்‌பந்தர் விரைவுவண்டி

பயணியர் வண்டிகள்[தொகு]

 • 57129/30 ஐதராபாத் - பீஜாப்பூர் - பொல்லாரம் பயணியர் வண்டி
 • 57155/56 ஐதராபாத் - குல்பர்கா பயணியர் வண்டி
 • 57517/18 ஐதராபாத் - தாண்டூர் பயணியர் வண்டி
 • 57547/48 ஐதராபாத் - பூர்ணா பயணியர் வண்டி
 • 57549/50 ஐதராபாத் - ஔரங்காபாத் பயணியர் வண்டி
 • 57605/06 சிகந்தராபாத் - விகாராபாத் பயணியர் வண்டி
 • 57659/60 பலக்‌நாமா - ஷோலாபூர் / குல்பர்கா பயணியர் வண்டி

சான்றுகள்[தொகு]