கோணார்க் விரைவுவண்டி
Appearance
கோணார்க் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டி ஆகும். இது மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி முனையத்தில் இருந்து புவனேஸ்வர் வரை சென்று திரும்பும்.
வழித்தடம்
[தொகு]இந்த வண்டியின் வழித்தட விவரம் பின்வருமாறு.[1]
- மும்பை
- கல்யாண்
- லோணாவ்ளா
- புனே
- சோலாப்பூர்
- குல்பர்கா
- வாடி சந்திப்பு
- சிக்கந்தராபாத்
- காசிப்பேட்டை
- வாரங்கல்
- விசயவாடா
- விசாகப்பட்டினம்
- ஸ்ரீகாகுளம்
- பலாசா
- பிரம்மபூர்