பெ. மங்கள கௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெ. மங்கள கௌரி (பிறப்பு: சூன் 1 1961) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றி வருகின்றார். சிதனா என்பது இவரின் புனைபெயர்

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மங்கள_கௌரி&oldid=988550" இருந்து மீள்விக்கப்பட்டது