பெல்லாரி அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெல்லாரி அனல் மின் நிலையம்
Bellary Thermal Power station
பெல்லாரி அனல் மின் நிலையம் is located in கருநாடகம்
பெல்லாரி அனல் மின் நிலையம்
அமைவிடம்:பெல்லாரி அனல் மின் நிலையம்
Bellary Thermal Power station
நாடுஇந்தியா
அமைவு15°11′31.5″N 76°43′03.8″E / 15.192083°N 76.717722°E / 15.192083; 76.717722ஆள்கூறுகள்: 15°11′31.5″N 76°43′03.8″E / 15.192083°N 76.717722°E / 15.192083; 76.717722
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: மார்ச்சு, 2007
உரிமையாளர்கர்நாடக மின் நிறுவனம்

பெல்லாரி அனல் மின் நிலையம் (Bellary Thermal Power station) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குதாடினி கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவொன்றும் 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு நிலக்கரி-எரிபொருள் அலகுகள் இம்மின் நிலையத்தில் இயங்கி வருகின்றன. இவை ஒரு நாளைக்கு 12 மில்லியன் அலகுகள் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். 700 மெகாவாட் நிலக்கரி எரிபொருளால் இயங்கக்கூடிய ஒரு புதிய அலகும் இங்கு கட்டப்பட்டு வருகிறது. [1] இம்மின் நிலையம் உய்ய மிகை கொதிகலன் தொழில்நுட்பத்துடன் செயற்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நிலை அலகு எண் நிறுவிய திறன் அளவு (MW) இயங்கத் தொடங்கிய நாள்
1 1 500 03.12.2007
2 2 500 27.01.2012
3 3 700 மார்ச்சு 2016 [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://www.business-standard.com/article/pti-stories/bhel-commissions-700mw-supercritical-thermal-unit-in-karnataka-116030400282_1.html

புற இணைப்புகள்[தொகு]