உள்ளடக்கத்துக்குச் செல்

பெல்ஜியம் அரச பூச்சியியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெல்ஜியம் அரச பூச்சியியல் சங்கம் (Royal Belgian Entomological Society) என்பது பெல்ஜியத்தின் பிரசெல்சினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியாளர் சமூகமாகும். இது பூச்சியியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் 9 ஏப்ரல் 1855-ல் நிறுவப்பட்டது.[1]

இச்சமூகத்தின் மூலம் செய்திமடல், பெல்ஜியன் ஜர்னல் ஆப் என்டமாலஜி (பெல்ஜிய பூச்சியியல் ஆய்விதழ்)[2] மற்றும் தி மெமோயர்சு எனும் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.

இச்சங்கத்தின் முதல் தலைவர் எட்மண்ட் டி செலிஸ் லாங்சாம்ப்சு (1813-1900) ஆவார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://european.cmesociety.org/belgium/brussels/royal-belgian-entomological-society[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Belgian Journal of Entomology Online". www.srbe-kbve.be (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.