பெலருசிய அரசு மருத்துவ பல்கலைக்கழகம்
தோற்றம்
| Беларускі дзяржаўны медыцынскі універсітэт | |
| குறிக்கோளுரை | Arte et humanitate, labore et scientia |
|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Art and humanity, work and knowledge |
| வகை | மருத்துவப் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | 1930 |
கல்வி பணியாளர் | 888 |
| மாணவர்கள் | 6500 |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2500 |
| அமைவிடம் | , |
| நிறங்கள் | நீலம், சிவப்பு |
| இணையதளம் | www.bsmu.by |
பெலருசிய அரசு மருத்துவ பல்கலைக்கழகம் (Belarusian State Medical University, பெலருசியம்: Беларускі дзяржаўны медыцынскі універсітэт, உருசியம்: Белорусский государственный медицинский университет — БГМУ) பெலருஸ் நாட்டின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். இது தலைநகர் மின்ஸ்கில் அமைந்துள்ளது.