பெர்ஜியாரியா வெஸ்டர்மானி
Appearance
பெர்ஜியாரியா வெஸ்டர்மானி | |
---|---|
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. westermanni
|
இருசொற் பெயரீடு | |
Bergiaria westermanni (Lütken, 1874) |
பெர்யாஜிரியா வெஸ்டெர்மானி என்பது பிரேசிலில் உள்ள டேஸ் வேல்ஹஸ் ஆற்றுப் பகுதியில் உள்ள பூனைமீன் இனங்களின் ஒரு வகை ஆகும், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகியவற்றில் காணப்படுகிறது. இந்த இனங்கள் 19.7 சென்டி மீட்டர் (7.8 அங்குலம்) நீளம் வரை வளர்கின்றன.
குறிப்புகள்
[தொகு]- "Bergiaria westermanni". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2012 version. N.p.: FishBase, 2012.