பெரிய வளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்[தொகு]

  பெரிய வளையம்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம்  அரியலூர் மாவட்டம் உடையார்பாளயம் வட்டத்தில் உள்ள  கிராமம் ஆகும்.

மக்கள் தொகை கணக்கு[தொகு]

2001 மக்கள் தொகை கணக்குபடி பெரிய வளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 3305 ஆண்1602 பெண் 1703.

அருகில் உள்ள ஊர்கள்[தொகு]

அங்கராயநல்லூர் சின்ன வளையம் ஜெயங்கொண்டம் கழுவந்தோண்டி கரடிகுளம் அ கு எண் 621802 பெரிய வளையம் கிராமத்தில் இருந்து கங்கைகொண்டசோழபுரம் பெரிய கோவில்10 கி.மீ.தொலைவில் உள்ளது. இது மிகப்பெரிய கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. . 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு.
  2. . விக்கிப்பிடீயா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வளையம்&oldid=2450669" இலிருந்து மீள்விக்கப்பட்டது