உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல்
நாள் நவம்பர் 20 - டிசம்பர் 4, 1979
இடம் மக்கா, சவுதி அரேபியா
சவுதி அரெபிய வெற்றி
பிரிவினர்
சவூதி அரேபியா சவுதி அரேபியா
 பாக்கித்தான்
Islamic dissidents
தளபதிகள், தலைவர்கள்
சவூதி அரேபியா King Khalid
சவூதி அரேபியா King Fahd
சவூதி அரேபியா Prince Sultan
சவூதி அரேபியா Badr bin Abdul Aziz
சவூதி அரேபியா Turki bin Faisal Al Saud
Juhayman al-Otaibi
Abdullah Hamid Mohammed Al-Qahtani
பலம்
~10,000 Saudi NG 400-500 ஆயுததாரிகள்
இழப்புகள்
127 மரணம்
451 காயம்
(சவுதி அரேபியா)
117[1] killed
unknown wounded
68 executed

பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல் எனப்படுவது நவம்பர் 20, 1979 அன்று ஆயுததாரிகள் இசுலாமியரின் புனிதப் பிரதேசமான மக்காவில் உள்ள புனித காபாவை கைப்பற்றியமையாகும். கைப்பற்றிய ஆயுததாரிகள் இஸ்லாமின் புதிய தூதர் ஆயுததாரிகளில் ஒருவனான Abdullah Hamid Mohammed Al-Qahtani என்றதுடன். முஸ்லிம்கள் இவரை மதிக்க வேண்டும் என்றும் கேட்டனர்.

இந்தச் செயல் இசுலாமிய நாடுகளை பெரும் பீதியில் ஆழ்த்தியது. இதற்கு முக்கியமான காரணம் உலகம் எங்கும் இருந்து வந்த ஹஜ்ஜூ யாத்திரிகள் இந்த சண்டையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டமையே. இந்த குறுக்குச் சண்டையில் சிக்கி பாதுகாப்பு படையினர், ஆயுததாரிகள், யாத்திரிகர்கல் எனப் பலர் மாண்டனர்.

பின்ணணி

[தொகு]
Juhayman ibn Muhammad ibn Sayf al-Otaibi

சக்தி மிக்க குடும்பமான நஜித் குடும்பத்தைச் சேர்ந்த Juhaiman ibn Muhammad ibn Saif al Utaibi என்பவன் இந்த தாக்குதலை முன்நின்று நடத்தினான். இவன் தன் மச்சினனான Muhammad bin abd Allah al-Qahtani வை இறைதூதர் என்று பிரகடனப்படுத்தினான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Riyadh (10 January 1980). "63 Zealots beheaded for seizing Mosque". Pittsburgh Post-Gazette. http://news.google.co.uk/newspapers?id=wesNAAAAIBAJ&sjid=rG0DAAAAIBAJ&pg=6824,1266876&dq=grand-mosque&hl=en. பார்த்த நாள்: 12 November 2010.