பெரஸ்ட்ரோயிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
перестройка
உருசியச் சொல்
Perestroika poster
எழுத்துப்பெயர்ப்புperestroika
தமிழ் மொழிபெயர்ப்பு மறுவடிவமைப்பு
ஆங்கில மொழிபெயர்ப்பு restructuring, rebuilding

பெரஸ்ட்ரோயிகா அல்லது மறுவடிவமைப்பு என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியில் 1980களில் கொண்டுவரப்பட்ட ஒரு அரசியல் இயக்கம். சோவியத் தலைவர் மிகேல் கார்பச்சேவ் இதனுடன் பெரிதும் தொடர்புடையவர். சோவியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வதாய் இது அமைந்தது.

பெரஸ்ட்ரோயிகாவே சோவியத் கூட்டமைப்பு உடையக் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி பனிப்போர் முடிவு மற்றம் கிழக்கு ஐரோப்பாவில் 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கும் இது காரணமாக சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரஸ்ட்ரோயிகா&oldid=1365407" இலிருந்து மீள்விக்கப்பட்டது