பெனடிக்டா பொக்கொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனடிக்டா பொக்கொலி
பெனடிக்டா பொக்கொலி
பிறப்பு11 நவம்பர் 1966 (1966-11-11) (அகவை 57)
 இத்தாலி, மிலன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984 முதல்
வலைத்தளம்
www.benedictaboccoli.it

பெனடிக்டா பொக்கொலி (பிறப்பு டிசம்பர் 11, 1966) என்பவர் ஒரு இத்தாலிய நாடக மற்றும் திரைப்பட நடிகராவார்.[1][2]

இவர் டிசம்பர் 11, 1966இல் மிலன் நகரில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் குடும்பம் உரோமைக்கு குடிபெயர்ந்தது.[3] இவரின் தங்கை பிரிகித்தா பொக்கொலியும் ஒரு நடிகை ஆவார்.

தமது 18ஆம் அகவை முதல் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றார்.[4][5] நடிகரும் இயக்குனருமான ஜியார்ஜியோ ஆல்பர்தசி இவரின் நடிப்புத்திறமையினை வெகுவாகப்பாராட்டியுள்ளார். இவரின் நடிப்பினை பல செய்தி ஊடகங்களும் பாராட்டியுள்ளன.[6]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Benedicta Boccoli dopo una brutta depressione è felicemente single" (in Italian). Invidia.it. 2013-02-22 இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004213855/http://www.invidia.it/vita-da-vip/gossip/benedicta-boccoli-dopo-una-brutta-depressione-e-felicemente-single.html. பார்த்த நாள்: 2013-11-10. 
  2. "Benedicta Boccoli". Gratis. http://gratis.bloo.it/spettacolo/benedicta_boccoli.html. பார்த்த நாள்: 2013-11-10. 
  3. "Benedicta Boccoli: Da giovane ho rischiato l'anoressia" (in Italian). Gossip.it. 2013-02-01 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306134011/http://www.gossip.it/news/benedicta_boccoli_da_giovane_ho_rischiato_lanoressia_news.html?id=1328098150. பார்த்த நாள்: 2013-11-10. 
  4. "Benedicta Boccoli: Ultime Notizie, Curiosità e Video su Boccoli in Liquida" (in Italian). Liquida.it. 2011-09-30 இம் மூலத்தில் இருந்து 2013-10-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131012115944/http://www.liquida.it/benedicta-boccoli/. பார்த்த நாள்: 2013-11-10. 
  5. Marco Calafiore. "Serie TV “Forza 10”: nel cast anche “L’artistissima” Benedicta Boccoli. L’Intervista | Mediaxpress" (in Italian). Mxpress.eu இம் மூலத்தில் இருந்து 2017-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170810090756/http://mxpress.eu/?p=34733. பார்த்த நாள்: 2013-11-10. 
  6. "RASSEGNA STAMPA | Benedicta Boccoli Official Web Site | Copyright 2013" (in Italian). BenedictaBoccoli.it இம் மூலத்தில் இருந்து 2010-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101206182901/http://www.benedictaboccoli.it/stampa.asp. பார்த்த நாள்: 2013-11-10. 
  7. "Crimini del cuore visto al San Babila" இம் மூலத்தில் இருந்து 2015-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150610110246/http://www.spettacolinews.it/crimini-del-cuore-visto-al-san-babila-20150464369.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்டா_பொக்கொலி&oldid=3691339" இருந்து மீள்விக்கப்பட்டது