பெண்ணியம் (வலைத்தளம்)
Appearance
வலைத்தள வகை | சமூகம் |
---|---|
மகுட வாசகம் | ஒற்றை விடுதலையை கட்டுடைத்து |
வெளியீடு | 2000 கள் |
தற்போதைய நிலை | செயற்படுகிறது/ கட்டப்படுகிறது |
உரலி | www.penniyam.com |
பெண்ணியம் வலைத்தளம் தமிழில் பெண்ணியம் பற்றிய தகவல்களைப் பகிரும் ஒரு பல்லூடக வலைத்தளம் ஆகும். இவர்களின் நோக்கம் "பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.