பூஷண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஷண்
அதிபதிசந்திப்புகள், திருமணம், பயணங்கள், சாலைகள், கால்நடைகளின் அதிபதி
தேவநாகரிपूषन्
வகை12 ஆதித்தர்கள்
கிரகம்சூரியன்
ஆயுதம்தங்கக் கோடாலி
துணைசூரியா
பெற்றோர்கள்அதிதி-காசியபர்


பூஷண் (Pushan (சமக்கிருதம்: पूषन्) இந்து தொன்மவியலில் 12 ஆதித்தர்களில் ஒருவர். பூஷண் காசியபர்-அதிதிக்கும் பிறந்த 12 ஆதித்தர்களில் ஒருவர். வேத கால தேவதையான பூஷண் சந்திப்புகள், திருமணம், பயணங்கள், சாலைகள், கால்நடைகளின் அதிபதி ஆவார். மகாபாரதம் பூஷணை 12 ஆதித்தர்களில் ஒருவராக குறிப்பிடுகிறது.[1]

ரிக் வேதத்தின் பத்து மந்திரங்கள், பிற தேவர்களுடன் பூஷணுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (சோமன் மற்றும் பூஷண் & இந்திரன் மற்றும் பூஷண்)[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dalal, Roshen (2014-04-18) (in en). Hinduism: An Alphabetical Guide. Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-277-9. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&q=Pushan. 
  2. Rigveda I.42, I.138, II.40 (to Soma and Pūṣan), VI.53, VI.54, VI.55, VI.56, VI.57 (to Indra and Pūṣan), VI.58 and X.26. Links direct to the 1896 English translation by Ralph T. H. Griffith on sacred-texts.com, which also hosts a Sanskrit version of each hymn.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஷண்&oldid=3755162" இலிருந்து மீள்விக்கப்பட்டது