பூளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பூளை அல்லது பீளை என்பது கண்ணில் இருந்து வெளிப்படும் வெண்மஞ்சள் நிறத்தில் வெண்ணெய் போன்ற பிசுக்குமை கொண்ட கண்ணழுக்கு. சளி போன்ற பிசுக்குமை மிகுந்த இந் நீர்மம் நீண்ட தூக்கத்திற்கு பின் கண்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும்.