பூமா சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமா சே
வகைஐரோப்பிய நிறுவனம்
நிறுவுகைகேப்ருடர் டாஸ்லர் சூஃஆபிரிக்[1]
நிறுவனர்(கள்)ருடால்ஃப் டாஸ்லர்
தலைமையகம்ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய வர்த்தகம்
முதன்மை நபர்கள்ஜோஷென் ஜிட்ஜ்(தலைவர்)
போஜர்ன் குல்டென்(சி.இ.ஒ)
க்ளாஸ் பவுர்(சி.ஒ.ஒ)
தொழில்துறைஆடை மற்றும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி
உற்பத்திகள்காலணிகள், விளையாட்டணிகள், விளையாட்டுப் பொருட்கள், நாகரிகப் பொருட்கள்
வருமானம்€2.706 பில்லியன் (2010)[2]
இயக்க வருமானம்€306.8 மில்லியன் (2010)[2]
இலாபம்€202.2 மில்லியன் (2010)[2]
மொத்தச் சொத்துகள்€2.367 பில்லியன் (end 2010)[2]
மொத்த பங்குத்தொகை€1.386 பில்லியன் (end 2010)[2]
பணியாளர்9,310 (சராசரி, 2010)[2]
இணையத்தளம்www.puma.com

பூமா சே (அதிகாரப்பூர்வ வர்த்தகப்பெயர் பூமா) என்பது செருமனியை தலைமையிடமாகக் கொண்ட தடகள மற்றும் சாதாரணக் காலணிகளை உருவாக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் விளையாட்டிற்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கின்றனர். இந்நிறுவனத்தின் தலைமையிடம் செருமனியின் பவேரியாவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1924 ஆம் ஆண்டு கேப்ருடர் டாஸ்லர் சூஃஆபிரிக்[1] என்று அடால்ஃப் மற்றும் ருடால்ஃப் டாஸ்லர் எனும் சகோதரர்களால் உருவக்கப்பட்டது. சகோதரர்களின் இடையில் பிளவு ஏற்பட 1948 ஆம் ஆண்டு இந்நிறுவனம் பூமா மற்றும் அடிடாஸ் எனும் இரு நிறுவனங்களாக உருவானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "About Puma". Archived from the original on 26 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Annual Report 2010" (PDF). Puma AG. Archived from the original (PDF) on 9 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமா_சே&oldid=3780118" இலிருந்து மீள்விக்கப்பட்டது