பூபானந்த தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூபானந்த தாசு (Bhubanananda Das) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார். மத்திய சட்டமன்றம், இந்திய அரசியல் நிர்ணய சபை, தற்காலிக பாராளுமன்றம், மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] [2]

1931 ஆம் ஆண்டில் தாசு கட்டாக்கில் நடைபெற்ற முதல் அனைத்து ஒரிசா மாநில மக்கள் மாநாட்டின் தலைவராக இருந்தார். இது அகில இந்திய மாநில மக்கள் மாநாடு மண்டல இயக்கத்தின் முன்னோடியாக இருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajya Sabha
  2. "Members Bioprofile". Archived from the original on 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  3. Sahoo, Arun Kumar (April 2011). "Nayagarh and Prajamandal Andolan". Orissa Review இம் மூலத்தில் இருந்து 2016-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160920131443/http://odisha.gov.in/e-magazine/Orissareview/2011/Apr/engpdf/47-49.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபானந்த_தாசு&oldid=3755157" இலிருந்து மீள்விக்கப்பட்டது