உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 13°03′13″N 80°16′27″E / 13.053737°N 80.274177°E / 13.053737; 80.274177
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய பள்ளிவாசல் அல்லது பெரிய மசூதி என்பது தமிழ்நாட்டின், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். கோல்கோண்டா சுல்தான் ஆட்சி காலத்தில், கோல்கோண்டா அரசவையைச் சேர்தவரின் மகனான ரஸ்டன் என்கிற ஆஸ்டிராபாத் துல்ஃபிகார் ஆல் பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டது . தமிழ்நாட்டில்  1653 இல்  முதன் முதலில் இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இது ஆகும். இந்தப் பள்ளிவாசல் முற்றிலும்  யேல் சுன்னத்-வாள்-ஜமா'த் (Ahle Sunnath Wal-Jamath) கொள்கைகளை பின்பற்றியுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  • S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 124. {{cite book}}: More than one of |editor= and |editor-last= specified (help)