புவி மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக உருண்டை அல்லது புவி மாதிரி என்பது முப்பரிமாணமுள்ள உண்மையான சிறு வடிவ மாதிரி ஆகும். அதன் மேற்பரப்பில் கண்டங்கள், பேராழிகள், தீவுகள் மற்றும் பல நில அமைப்புகள் குறிக்கப்பட்டு இருக்கும். அதில் அட்சரேகை, தீர்க்கரேகை ஆகியவையும் குறிக்கப்பட்டு இருக்கும். புவிமாதிரி அதன் அச்சில் சுழலக்கூடியது. புவிமாதிரியின் நடுவில் ஒரு உலோகக் கம்பு அச்சாகப் பொருத்தப் பட்டிருப்பதால் புவிமாதிரி சுழலுகிறது. புவி 231/2 டிகிரி சாய்வாக தனது அச்சில் சாய்ந்து சுழல்வதுபோல புவிமாதிரியிலும் 231/2 டிகிரி புவிமாதிரியின் அச்சும் சாய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புவிமாதிரி உலக நில விவரங்கள் பெரும்பாலும் துல்லியமாக குறிக்கப்பட்ட ஒரு நில வரைபடமாக கருதப்படுகிறது. அனைத்து நடுகளும் ஒப்பீட்டு அளவுகளில் காட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நகரமும் வெகுதூரங்களில் அமைந்துள்ளது என்பதையும் அவற்றின் அமைவிடங்களையும் காண்லாம். நாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கு ம் பொழுது அவ்விரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை கேட்கிறோம். சாலைகளில் தூரங்களைக் குறிப்பிட மைல் கல் அமைக்கிறோம்.

நிலவரைபடத்தில் புவியின் மேற்புறத்தில் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளே ஆகும். இத்தகைய கற்பனைக் கோடுகள் அட்சரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் என்று அழைக்கப்படுகின்றன. கி n ர க் க n ர h ம hனிய கணித வல்லுந ர், வான் ஆடீநுவ hளர் ம ற்று ம் புவியியல் அறிவியலாளராகிய டாலமி என்பாரே முதன்முதலில் அட்ச, தீர்க்கக் கோடுகளை நிலவரைபடத்தில் வரைந்தவர் ஆவார்.

The definition of geodetic latitude (φ) and longitude (λ) on an ellipsoid. The normal to the surface does not pass through the centre, except at the equator and at the poles.

அட்சக் கோடுகள்[தொகு]

அட்சக்கோடுகள் என்பன கிடைமட்டமாக கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ஆகும். புவியின் நடுவில் வரையப்பட்ட கற்பனைக்கோடு நிலநடுக் கோடு ஆகும். இக்கோடு நமது புவிக்கோளை வட மற்றும் தென் அரைக்கோளம் என பிரிக்கிறது.

The orientation of the Earth at the December solstice.

== தீர்க்கக் கோடுகள் == என்பன புவியின் மீது செங்குத்தாக அல்லது வடக்குத் தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகள் ஆகும். இலண்டனில் கிரீன்விச் என்னுமிடத்தில் விண்வெளிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . கிரீன்விச்சின் வழியாகச் செல்லும் தீர்க்கக்கோடு கிரீன்விச் தீர்க்கக் கோடு முதன்மையான தீர்க்கக்கோடு என அழைக்கப்படுகிறது . [1]

  1. CSIRO பரணிடப்பட்டது 2017-10-20 at the வந்தவழி இயந்திரம்}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_மாதிரி&oldid=3583838" இலிருந்து மீள்விக்கப்பட்டது