புளூம் ஆற்றல் வழங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புளூம் ஆற்றல் வழங்கி (Bloom Energy Server) என்பது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புளூம் எனர்ஜி எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் திட ஆக்சைடு எரிபொருள் கலம்[1] ஆகும். இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் அமைப்பு.[2] கூகுள், வால்மார்ட் போன்ற இடங்களில் இந்த ஆற்றல் வழங்கிகள் பலவற்றை நிறுவி உள்ளதாக இந் நிறுவனம் சொல்கிறது.[3]

புளூம் எனர்ஜி நிறுவனத்தை நிறுவியவர் கே. ஆர். ஸ்ரீதர் என்பவர் ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூம்_ஆற்றல்_வழங்கி&oldid=2745365" இருந்து மீள்விக்கப்பட்டது