புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு என்பது சூலை 16-18 திகதிகளில் மொரிசியசில் நடைபெறவிருக்கும் தமிழர் மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் புலம்பெயர் வாழ் தமிழர்களின் வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகளை ஆயவுள்ளது. இந்த மாநாட்டினை மொரிசியசின் மகாத்மா காந்தி நிறுவனமும், தமிழ்நாட்டு ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன. [1]

இந்த மாநாட்டில் 50 மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. www.dinamani.com/tamilnadu/2014/06/26/மோரீஷஸில்-புலம்பெயர்ந்த-தம/article2300736.ece?