உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பனோலமீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-அமினோ-2-புரோப்பனால்
பீட்டாசோலோல்
மெட்டாபுரோலோல்
நாதோலோல்
பிந்தோலோல்
புரோபிரனோலோல்
திமோலோல்

புரோப்பனோலமீன்கள் (Propanolamines) என்பவை வேதிச் சேர்மங்களின் ஒரு வகையாகும். இவற்றில் பெரும்பாலானவை மருந்து வகைப்பொருள்களாகும். 1-அமினோ-2-புரோப்பனால் சேர்மத்திலிருந்து வழிப்பெறுதிகளாகப் பெறப்பட்ட அமினோ ஆல்ககால்களை புரோப்பனோலமீன்கள் எனக் கருதலாம். [1]

  • அசிபியூட்டோலோல்
  • அட்டெனோலோல்
  • பீட்டாசோலோல்
  • பைசோப்ரோலோல்
  • மெட்டாபுரோலோல்
  • நாதொலோல்
  • பென்பியூட்டோலோல்
  • பீனைல்புரோப்பனாலமீன்
  • பிந்தோலோல்
  • பிராக்டோலோல்
  • புரோபிரானோலோல்
  • இரிட்டோதிரைன்
  • திமோலோல்

உள்ளிட்ட சேர்மங்கள் புரோப்பனோலமீன்கள் வகையைச் சேர்ந்தவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frauenkron, Matthias; Melder, Johann-Peter; Ruider, Günther; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Ethanolamines and Propanolamines", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a10_001

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பனோலமீன்கள்&oldid=3073249" இலிருந்து மீள்விக்கப்பட்டது