புரோந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புரோந்து என்பது பிரான்சில் ஏற்பட்ட ஒரு உள்நாட்டு போர் ஆகும். இது 1648ஆம் ஆண்டு முதல் 1653ஆம் ஆண்டு வரை நீடித்தது. இது பாரிசு நகர மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு உள்நாட்டு போர் ஆகும். இதன் நோக்கம் காரத்தினால் மசரானை பணிநீக்கம் செய்யவேண்டும் என்பதே ஆகும்.

Cardinal Mazarin, French diplomat and statesman, by Pierre-Louis Bouchart.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோந்து&oldid=1676725" இருந்து மீள்விக்கப்பட்டது