உள்ளடக்கத்துக்குச் செல்

புரோஜெஸ்டிரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.

தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள்.


புரோஜெஸ்டிரோன்
The chemical structure of progesterone.
A ball-and-stick model of progesterone.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(8S,9S,10R,13S,14S,17S)-17-acetyl-10,13-dimethyl-1,2,6,7,8,9,11,12,14,15,16,17-dodecahydrocyclopenta[a]phenanthren-3-one
வேறு பெயர்கள்
P4;[1] Pregn-4-ene-3,20-dione[2][3]
இனங்காட்டிகள்
57-83-0 Y
ChEBI CHEBI:17026 Y
ChEMBL ChEMBL103 Y
ChemSpider 5773 Y
DrugBank DB00396 Y
InChI
 • InChI=1S/C21H30O2/c1-13(22)17-6-7-18-16-5-4-14-12-15(23)8-10-20(14,2)19(16)9-11-21(17,18)3/h12,16-19H,4-11H2,1-3H3/t16-,17+,18-,19-,20-,21+/m0/s1 N
  Key: RJKFOVLPORLFTN-LEKSSAKUSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00410 N
பப்கெம் 5994
 • CC(=O)[C@H]1CC[C@@H]2[C@@]1(CC[C@H]3[C@H]2CCC4=CC(=O)CC[C@]34C)C
UNII 4G7DS2Q64Y Y
பண்புகள்
C21H30O2
வாய்ப்பாட்டு எடை 314.469 g/mol
உருகுநிலை 126
மட. P 4.04[4]
மருந்தியல்
ATC code
Pharmacokinetics:
Routes of
administration
By mouth, topical/transdermal, vaginal, intramuscular injection, subcutaneous injection, subcutaneous implant
வளர்சிதைமாற்றம் கல்லீரல் (CYP2C19, CYP3A4, CYP2C9, 5α-reductase, 3α-HSD, 17α-hydroxylase, 21-hydroxylase, 20α-HSD)[7][8]
உயிரியல்
அரை-வாழ்வு
OMP: 16–18 hours[5][6][9]
IM: 22–26 hours[6][10]
SC: 13–18 hours[10]
Pharmacokinetics:
கழிப்பு சிறுநீரகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புரோஜெஸ்டிரோன் ஒரு பாலியல் ஹார்மோன், ஒரு ஸ்டீராய்டு. மாதவிடாய் சுழற்சி, மார்பக வளர்ச்சி ஆகியவைக்கு புரோஜெஸ்டிரோன் காரணமாக இருக்கிறது. கார்பஸ் லியூட்டியத்தினால் புரொஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கப்படுகி்றது.  இத்தயாரிப்பு பிட்யூட்டரின் FSH, LH கட்டுப்பாட்டில் உள்ளது. இது கர்ப்பபையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக்கொடி (Placenta) உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப்  பராமரித்தல் போன்ற வேலைகளை செய்கி்றது.

இது கர்ப்பக்காலத்தில் கருப்பை சுருங்குவதை குறைத்து, பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. கருப்பையில் உருவாகும் முன்மாதவிடாய் மாற்றங்களுக்கும், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ளது.

அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கருமுட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன்) உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முதிர்ந்த அண்டகத்தில் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான அண்டங்கள் / கரு முட்டைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிரச்சியடைகி்றது. ஒரு முதிரந்த கருமுட்டை ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் (மாதவி்டாய் சுழற்சி) வெளியி்டப்படுகி்றது. இவ்வோறு கருமுட்டையானது அண்டகத்திலிருநது வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படு்தல் (Ovulation) என்று அழைக்கப்படுகி்றது. இதற்கு புரோஜெஸ்டிரோன் காரணம்.

கொனடல் ஹார்மோன்

புரோஜெஸ்டிரோன் மாத்திரைகள்[தொகு]

பின்வரும் நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:

 • மீண்டும் மீண்டும் கருச்சிதைவு
 • கருப்பை இரத்தப்போக்கு
 • ஒரு மாதவிடாய் காலம் இல்லாதிருப்பது

கர்ப்ப காலத்தில் கருப்பையை உறுதியாக வைக்க உதவுகிறது.

ஹார்மோன் பயன்பாட்டிற்கென மாத்திரைகளை, ஊசி மருந்துப் பொருட்கள், கருப்பை மருந்துகள் ஆகியவை உண்டு. சில மருந்துப் பொருட்கள் அண்ட அனு வெளியேற்றத்தைத் தடுக்கும். அண்டநாளத்தின் வழியே அண்ட அணு இறங்குதலும் நிறுத்தப்படும். இவை எண்டோமெட்ரியம் எனும் கருப்பை உட்சுவரைத் தடிக்கச் செய்கிறது.

புரோஜெஸ்டிரோன் உயிரியல்தொகுப்பு:[தொகு]

கொழுப்பில் இருந்து உருவாக்கப்படுகிறது.

தொகுப்பு புரோஜெஸ்டிரோன் :[தொகு]

 1. மெட்ரோக்ஸீ புரோஜெஸ்டிரோன் அசிட்டேட்
 2. அல்லைல்எஸ்ட்ரோல்
 3. மெகெஸ்ட்ரோல்
 4. நோரெத்ஸ்டெரோன்
 5. லினெஸ்ட்ரினோல்
 6. நோர்கெஸ்டிமேட்
 7. டேஸ்கெஸ்டிரோல்
 8. கெஸ்டோடீன்

குறிப்பு:[தொகு]

 1. Jameson, J. Larry; De Groot, Leslie J. (25 February 2015). Endocrinology: Adult and Pediatric E-Book. Elsevier Health Sciences. p. 2179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-32195-2. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
 2. Adler, Norman; Pfaff, Donald; Goy, Robert W. (6 Dec 2012). Handbook of Behavioral Neurobiology Volume 7 Reproduction (1st ed.). New York: Plenum Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-4834-4. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
 3. "progesterone (CHEBI:17026)". ChEBI. European Molecular Biology Laboratory-EBI. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
 4. "Progesterone_msds".
 5. 5.0 5.1 "Pharmacokinetics and potency of progestins used for hormone replacement therapy and contraception". Reviews in Endocrine & Metabolic Disorders 3 (3): 211–24. September 2002. doi:10.1023/A:1020072325818. பப்மெட்:12215716. 
 6. 6.0 6.1 6.2 "The absorption of oral micronized progesterone: the effect of food, dose proportionality, and comparison with intramuscular progesterone". Fertility and Sterility 60 (1): 26–33. July 1993. doi:10.1016/S0015-0282(16)56031-2. பப்மெட்:8513955. 
 7. "Progesterone and testosterone hydroxylation by cytochromes P450 2C19, 2C9, and 3A4 in human liver microsomes". Archives of Biochemistry and Biophysics 346 (1): 161–9. October 1997. doi:10.1006/abbi.1997.0302. பப்மெட்:9328296. 
 8. McKay, Gerard A.; Walters, Matthew R. (6 February 2013). Lecture Notes: Clinical Pharmacology and Therapeutics. John Wiley & Sons. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34489-7. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
 9. Zutshi (1 January 2005). Hormones in Obstetrics and Gynaecology. Jaypee Brothers Publishers. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-427-9. Archived from the original on 6 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2019. {{cite book}}: Check date values in: |access-date= (help)
 10. 10.0 10.1 "Pharmaceutical and clinical development of a novel progesterone formulation". Acta Obstetricia et Gynecologica Scandinavica 94 Suppl 161: 28–37. November 2015. doi:10.1111/aogs.12765. பப்மெட்:26342177. 
 11. Fritz, Marc A.; Speroff, Leon (28 March 2012). Clinical Gynecologic Endocrinology and Infertility. Lippincott Williams & Wilkins. pp. 44–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4511-4847-3. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
 12. Marshall, William J.; Marshall, William J.; Bangert, S. K. (2008). Clinical Chemistry. Elsevier Health Sciences. pp. 192–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3455-7. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
 1. essentials of physiology - sembulingam
 2. https://www.tabletwise.com/medicine-ta/progesterone/contraindications
 3. https://www.governmentexams.co.in/samacheer-books/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோஜெஸ்டிரோன்&oldid=3302230" இலிருந்து மீள்விக்கப்பட்டது