உள்ளடக்கத்துக்குச் செல்

புரூன்ஸ் கன்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Prunus 'Kanzan'
பாரிசின் ஜார்டின் டெஸ் பிளானெசில் பூத்திருக்கும் மரம்
பேரினம்Prunus
இனம்Prunus serrulata
பயிரிடும்வகை'Kanzan'

புரூன்ஸ் கன்சான் (Prunus 'Kanzan') என்பது பூக்கும் சொ்ாி பயிரிடும்வகை ஆகும். இது 8 மீட்டா் பரப்பளவில், 8 முதல் 12 மீட்டா் வரையிலான உயரம்வரை வளரும் இளையுதிா் மரம் ஆகும்.  வசந்த காலத்தில் இது சிவப்பு நிற மொட்டுகளை விட்டு, 5 செ.மீ விட்டமுள்ள இளஞ்சிப்பு நிறத்தில் இரண்டு மடங்காக மலா்கிறது.[1][2] சகுபடியாளா்கள் வடிகால் வசதியுள்ள நல்ல சூாிய வெளிச்சமுள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய விரும்புகிறாா்கள். இத்தாவரம் பதியன் அல்லது ஒட்டுராகமாக வளா்க்கப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Prunus 'Kanzan' AGM". Plant Selector. Royal Horticultural Society. Archived from the original on 17 மே 2013. Retrieved 25 March 2014.
  2. "Prunus 'Kanzan'". Missouri Botanic Garden. Retrieved 25 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூன்ஸ்_கன்சான்&oldid=3564228" இலிருந்து மீள்விக்கப்பட்டது