உள்ளடக்கத்துக்குச் செல்

புயல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புயல்
இயக்கம்ஜி. விஸ்வநாத்
தயாரிப்புகே. பி. ஜோர்ஜ்
பெலிகன் பிக்சர்ஸ்
கதைகதை சி. ஜே. செரியன்
இசைஜி. விஸ்வநாத்
நடிப்புஜி. எம். பஷீர்
ஏ. கே. மோகன்
எம். ராஜு
ஆர். கே. ராம்சிங்
எம். வி. ராஜம்மா
ஆர். லட்சுமிதேவி
எஸ். சகுந்தலா
ஜி. என். குல்சார்
வெளியீடுசூலை 25, 1952
நீளம்17814 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புயல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எம். பஷீர்,ஏ. கே. மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PUYAL (1952)". British Film Institute. Archived from the original on 11 November 2021. Retrieved 11 November 2021.
  2. "1952 – புயல் – பெலிகன் பிக்சர்ஸ்" [1952 – Puyal – Pelican Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 27 June 2017. Retrieved 27 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "புயல்". கல்கி. 27 July 1952. p. 18. Archived from the original on 2 September 2024. Retrieved 2 September 2024 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்_(திரைப்படம்)&oldid=4154713" இலிருந்து மீள்விக்கப்பட்டது