புபொப 7840

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 7840
NGC 7840 2MASS.jpg
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுமீனம்[1][2]
வல எழுச்சிக்கோணம்00h 07m 09s[1]
பக்கச்சாய்வு±08° 23′ 01″[1]
தூரம்000 ± 00 kly (0 ± 0 kpc)வார்ப்புரு:Hub
வகைS?[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)0.676′ × 0.457′
தோற்றப் பருமன் (V)15[1]
ஏனைய பெயர்கள்
NGC 7840 , PGC 1345780
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 7840 (NGC 7840) என்பது பீசசு[1] என்றழைக்கப்படும் மீன மண்டலத்தில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இந்த வானுறுப்பே புதிய பொதுப் பட்டியலில் கடைசியாக சேர்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Celestial Atlas, "NGC Objects: NGC 7800 - 7840 ", Courtney Seligman, March 2010 (accessed 2010-10-27)
  2. WikiSky, "NGC 7840" (accessed 2010-10-17)

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_7840&oldid=2746658" இலிருந்து மீள்விக்கப்பட்டது