புனித மேரி தேவாலயம், குறுவிலங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Major Archiepiscopal Marth Mariam Archdeacon Pilgrim Church Kuravilangad
Major Archiepiscopal Marth Mariam Archdeacon Pilgrim Church Kuravilangad
Marth Mariam Major Archiepiscopal Church
குறுவிலங்காடு தேவாலயம்
Major Archiepiscopal Marth Mariam Archdeacon Pilgrim Church
அமைவிடம்கோட்டயம் மாவட்டம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுசிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபை
மரபுபுனித தாமஸ் கிறிஸ்தவர்கள்
வலைத்தளம்http://kuravilangadpally.com/
வரலாறு
நிறுவப்பட்டதுகி.பி. 105 (சில குறிப்புகள் கி.பி 105 க்கு முந்தையது என கூறுகின்றன)
அர்ப்பணிப்புமரியாள்
Architecture
நிலைமுக்கிய ஆர்க்கிபிஸ்கோபல் தேவாலயம்
செயல்நிலைபயன்பாட்டில்
கட்டடக் வகைபாரசீகம்
நிருவாகம்
உயர் மறைமாவட்டம்சங்கநாச்சேரி
மறைமாவட்டம்பாலை
குரு
பேராயர்Mar Joseph Perumthottam
ஆயர்Mar Joseph Kallarangatt
ArchpriestArchdecon and Gate of all India Rev. Dr. Kootiyani Augustine (In the absence of Archdeacon ,Vicar of St. Mary's Syro-Malabar Major Archiepiscopal Church Kuravilangad was holding the position of Archdeacon)

குறுவிலங்காடு மார்த் மரியம் (புனித மேரி) மேஜர் ஆர்க்கிபிஸ்கோபல் தேவாலயம் (St. Mary's Syro-Malabar Major Archiepiscopal Church Kuravilangad) என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், குறுவிலங்காட்டில் அமைந்துள்ள சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.[1] இந்த தேவாலயம் கி.பி 105 க்கு முந்தையது என்று கருதப்படுறது.[2] [3] இந்த தேவாலயத்தில் சிரியாக் மொழியில் "கடவுளின் தாய்" என்று பொறிக்கப்பட்ட ஒரு பழங்கால மணி உள்ளது. 1911 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் இருந்து மூன்று கம்பீரமான மணிகள் கொண்டுவரப்பட்டன, இது ஆசியாவின் மிகப்பெரிய மணிகளில் ஒன்றாகும். [4] [5]

வரலாறு[தொகு]

குறுவிலங்காட்டில் உள்ள பாரம்பரிய நம்பிக்கையின்படி இந்த தேவாலயம் முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. உலகில் அன்னை மேரியின் முதல் தோற்றம் குறுவிலங்காட்டில் நிகழ்ததாக கூறப்படுகிறது. குறுவிலங்காட்டில் ஒரு சில குழந்தைகளின்முன் புனித மேரி தோன்றினார். அவர்களிடம் இங்கு அதிசயமாக நிரந்தர நீரூற்று தோன்றிய இடத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்டும்படி கூறினார். இந்த ஊற்று இன்றும் கூட உள்ளது. நிகழ்ந்ததை குழந்தைகள் பெரியவர்களுக்குத் தெரிவித்தனர், இதனால் இங்கே தேவாலயம் கட்டப்பட்டது.

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Saint Mary's Forane, Kuravilangad Church". Catholics & Cultures (in ஆங்கிலம்). 11 February 2014.
  2. "St. Mary's Church Kuravilangad - Must Visit Church in Kerala | Kerala Tourism". www.tourmyindia.com.
  3. "St. Mary's Church, Kuravilangad, Kottayam, Kerala | Kerala Tourism". www.keralatourism.org (in ஆங்கிலம்).
  4. "Special status conferred on "world's first" Marian shrine". Matters India. 22 January 2018.
  5. "Asia's largest Church Bell - Picture of St. Mary's Forane Church, Kuravilangad - TripAdvisor". www.tripadvisor.in.