புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம்
தோற்றம்
| புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | 32°52′26″N 35°32′58″E / 32.873929°N 35.549403°E |
| சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
| தலைமை | பிரான்சிசு கட்டளை |
புனித பேதுருவின் முதன்மைத் தேவாலயம் என்பது இசுரேலில் கலிலேய கடலுக்கு வடமேற்கே உள்ள டப்கா எனும் இடத்திலுள்ள, பிரான்சிசு துறவிகளின் ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது அப்போஸ்தலர்களின் தலைமையாக புனித பேதுருவை இயேசு நியமித்ததைக் கொண்டாடுகிறது.[1]
