புனித பசில் பேராலயம்

ஆள்கூறுகள்: 55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ahmad Kanik (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:59, 19 திசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Restored revision 2788600 by Tegel. (R.js))
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம்
Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat
Собор Покрова пресвятой Богородицы, что на Рву (உருசிய மொழியில்)
புனித பசில் பேராலயம், மொஸ்கோ
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்செஞ்சதுக்கம், மாஸ்கோ, உருசியா
புவியியல் ஆள்கூறுகள்55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306
சமயம்உருசிய மரபுவழித் திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு12 சூலை 1561 (1561-07-12)[1]
நிலைஅரசு வரலாற்று அருங்காட்சியகம்
செயற்பாட்டு நிலைமதச்சார்பு நீக்கப்பட்டது (1929)
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1990
இணையத்
தளம்
Cathedral of Vasily the Blessed
State Historical Museum
Official name: கிரம்ளின் மற்றும் செஞ்சதுக்கம், மொஸ்கோ
வகை:பண்பாடு
வரையறைகள்:i, ii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்:1990[2]
மேற்கோள் எண்.545
தொடர்புடைய அரசு: உருசியா
இடம்:ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா
அமர்வு:14வது

அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கில மொழி: Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும்.[3] இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கில மொழி: Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.

உசாத்துணை

  1. Popova, Natalia (12 ஜூலை 2011). "St. Basil's: No Need to Invent Mysteries". Moscow, Russia: Ria Novosti. Archived from the original on 12 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  2. "Kremlin and Red Square, Moscow". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat". Moscow Patriarchy. 12 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_பசில்_பேராலயம்&oldid=2877752" இலிருந்து மீள்விக்கப்பட்டது